You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.
கடல் சூழ்ந்த நானில உலகை ஆளக் கூடிய அரசனாக இருந்தாலும், நானில மக்களை அண்டிப் பிழைக்கும் ஆண்டியாக இருந்தாலும் ஒரு படி சோறும், இரண்டு துண்டு உடைகளும் மாத்திரமே தினப்படி வாழ்வை நகர்த்த அத்தியாவசியத் தேவை. இதற்கு மேல் ஒருவர் என்னதான் செல்வத்தைச் சேர்த்து குவித்...
மனித சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதுடன் சேர்த்து தன்னையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக்கொள்ள கூடியவைகள் கலைகள். கலைகள் ஒரே கட்டத்தில் தேங்கிவிடக் கூடியவைகள் அல்ல. சமூகத்தின் வளர்ச்சியை விரும்பாத, வளர்ச்சிப் பெறாத ஒரு சமூகத்தை அடிமையாக கொ...
அடுத்த இருபது ஆண்டுகளில் மனித சமூகம் பெரும் சமூக மாற்றம் ஒன்றை நோக்கி நகர இருக்கிறது. இதற்கு காரணமாக அமைய இருப்பது ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence AI - செயற்கை நுண்ணறிவு) என்று சொல்லப்படும் மின்னணு மனித கருவிகளின் வரவு. மனித இன வரலாற்றில் இதுவரை மூன்று தொழில...
Yes, you can write a great screenplay. Let Syd Field show you how. “I based Like Water for Chocolate on what I learned in Syd's books. Before, I always felt structure imprisoned me, but what I learned was structure really freed me to focus on the story.”—Laura Esquivel Technology is transforming the art and craft of screenwriting. How does the writer find new ways to tell a story with pictures, to create a truly outstanding film? Syd Field shows what works, why, and how in four extraordinary films: Thelma & Louise, Terminator 2: Judgement Day, The Silence of the Lambs, and Dances with Wolves. Learn how: Callie Khouri, in her first movie script, Thelma & Louise, rewrote the rules for go...
அத்தோடில்லாமல் கடலோடு தொடர்புடைய செய்திகளும் கதைகளும் படு சுவாரசியமானவை. குறிப்பாக கடல் பயண செய்திகள் மற்றும் கடற்கொள்ளையர்கள் குறித்த செய்திகள். கடலில் வணிகம் தொடங்கிய காலம் தொட்டே கடல் கொள்ளையும் தொடங்கிவிட்டிருக்கிறது. இது குறித்த வரலாற்று பதிவுகள் ந...
இந்த புத்தகத்தின் வழி உயிரியல் மற்றும் இரசாயன போர் கருவிகளை குறித்த புரிதலை ஏற்படுத்த நினைத்தோம். அறிவியல் புனைவை (sci-fi) அடிப்படையாக கொண்டு இந்த புத்தகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டமைப்பின் மீது மூன்று அடுக்குகளாக இந்தப் புத்தகத்தின் எழுத்தாக்கம...
உலகச் சினிமா என்கிற பெயரில் இன்னமும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பிரெஞ்சு நியு வேவ் இயக்குநர்களின், இத்தாலிய நியோ ரியலிச இயக்குநர்களின் திரைப்படங்களையே அரைத்துக்கொண்டிருக்கும் புத்தகங்களால் சலித்துவிட்டீர்களா? அல்லது மாற்றுச் சினிமா தேடல் என்...
எகிப்திய வரலாறு குறித்துத் தமிழில் அவ்வளவாகப் புத்தகங்கள் இல்லை என்று சொன்னால் அது வரலாற்று பிழையாகிவிடப் போவதில்லை. அதை மனதில் கொண்டு முகநூலில் எகிப்து குறித்துக் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதலாம் என்று முடிவு செய்து எழுதத் தொடங்கினேன். முதல் தொடரிலிருந்தே...
வழமையான மனித குல வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டியதின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மிக முக்கியமாக 2011-ஆம் ஆண்டு வெளிவந்த குனாங் படாங் (Gunung Padang) பிரமிட்கள் வழமையான வரலாற்று ஆய்வுலகத்தை பேச்சு மூச்சற்ற ஒன்றாக மாற்றியிருக்கிறது. வழமையான வரலாற்று ஆய்வுலகம் இதுவரை சொல்லியும், நம்மை நம்பவைத்தும் வந்த அனைத்து தொல் மனித குல வரலாறுகளையும் “சல்லி சல்லியாக” தகர்த்துக்கொண்டிருக்கிறது குனாங் படாங் பிரமிட்கள்.
மனிதர்களை பிரதிபலிக்க கூடிய அவை அதன் வழி வரலாற்றையும் பிரதிபலிக்கும்தானே. தெருக்களும் சாலைகளும் கூட மிக சிறந்த கதை சொல்லிகள்தான். அதிலும் வரலாற்று கதைகளை. வரலாற்றில் இரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் கதைகளை. சென்னை நகரின் தெருக்களும் சாலைக...