You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.
Perhaps the only novel to have been reprinted nearly every year for over a hundred years, Indulekha (1889) is widely held to be the first Malayalam novel. Often called an 'accidental' and 'flawed' work, at its core lies a love story. The setting of the novel is the Nair community of Kerala, which had for centuries practised polyandrous matriliny, a most unusual form of inheritance through the woman whom both property and authority flavoured. It gives us glimpses of prevalent social practices much debated amongst a people already under colonial pressure to change their ways of life. Written by a Nair, Indulekha is not a grandiose outpouring but the author's effort to achieve certain social go...
நாடாளச் சென்ற நல்மகனைக் காணாது ஏங்கும் தாய் வயதாகி பாட்டி ஆகிறாள். கண்டாளா தன் மகனை? வாருங்கள் விடை அறியலாம்
நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் எவ்வித வேறுபாடும் இல்லாது இணைந்திருப்பதே இல்லாமல் வேறு யாது? வேறில்லை தானே! சோழ இளவல் இராஜாதித்தனுக்கும் மலை நாட்டு வெள்ளையங்குமரனுக்குமான நட்பு எத்தகையது. அவர் தம் நட்பெனும் ஆழத்தை அறிய நாவலுக்குள் போகலாம் வாருங்கள்! இக்குறுநாவல் சங்கப்பலகையும் லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா ராகவனும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசு பெற்றது.
மார்கழி மாதம் மாதவனின் மாதம். மாதவனைத் தேடிச் சென்று மாலை இட்டவள் ஆண்டாள். மார்கழியில் ஆண்டாள் பாடும் திருப்பாவைப் பாடல்கள் எத்தனை முறை படித்தாலும் அமிர்தமே. அத்தகைய திருப்பாவைப் பாடல்களை ஒட்டி மார்கழியின் ஒவ்வொரு நாளும் எழுதப்பட்ட பாடல்களே இங்கு உங்கள் கண் முன்னால் மார்கழிச் சீராட்டாய் மணம் பரப்ப வந்திருக்கிறது. வாருங்களேன்! ஆண்டாளாய் சீராட்டலாம்.
ஒரு கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கேட்பாரற்று இருக்கிறது. ஆனால் அச்சிவனோ ஏகப்பட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர். சிவனின் சொத்தை அனுபவிப்போர் வாழ்வு எவ்வாறு இருக்கும்? சிவனை நம்பியோர் வாழ்வு எவ்வாறு இருக்கும்? சிவன் மீண்டும் தன் சொத்தைப் பெற்றாரா? யார் மூலம்? ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து மிரட்டும் விதமாய் விடை சொல்ல வருகிறாள் சிவமலர்! வாங்க! படிக்கலாம்!
ஊராளும் பேரன். பேரனையாளும் பாட்டி. எத்தனை தூரம் தான் ஒத்தப்பனையாய் அவள் தாங்குகிறாள் . வாருங்கள் படிக்கலாம்.
"நாணல்! சொல்ல நினைத்ததை சொல்லி விட்டாய்! சொல்லாமல் இருக்க என்னை செய்து விட்டாய்! சொல்வேனோ நான் திருமணம் ஆனவனென்று! பதறாதே! என் மனைவி என்னுடன் இல்லை!" ஹான்! திருமணம்... அதை எப்படி மறந்தேன்? ஹர்ஷா திருமணம் ஆகாதவனாக இருப்பான் என எப்படி முடிவுக்கு வந்தேன். அப்படிப் பார்த்தால்... ஹையோ ஹர்ஷா... நானும் திருமணம் ஆனவள் தான். பிரிந்திருக்கிறேன். வேகமாக டைப்படித்தாள். "சாரி..!" ஒற்றை வார்த்தை பறந்து வந்தது அவனிடமிருந்து.
நாளாம் நாளாம் திருநாளாம்! ஒவ்வொரு நாளும் திருநாள் தான் என்றாலும் வருடந்தோறும் வரும் பண்டிகைத் திருநாள் நம்மில் பெருமகிழ்வைப் பூக்கச் செய்பவை. அவற்றையே தலைப்பாக வைத்து சங்கப்பலகை என்னும் குழுவில் கதை படைக்கச் சொல்ல கோலாகலம் கொண்டாட்டம் தான்! இவை அனைத்தும் ...
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வேலை பார்க்க வரும் பெண் அங்கு வேலையுடன் தன் வாழ்க்கைத் துணையையும் கண்டறிகிறாள். அவளின் காதல் கை கூடியதா? வாருங்கள்! காண்போம்!
ரேவா… இதில் வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கும் ஒரு பெண்ணின் மனோதிடம், மனவலிமை இவற்றைப் பேசுகிறது. இத்துடன் இருக்கும் சிறுகதைகள் ஒவ்வொரு விதமான உணர்வை சிறுகதையாய் கடத்துபவை. கதம்பமாய்த் தொகுத்திருக்கிறேன். கட்டாயம் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்!