You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.
பாமா கோபாலன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. சினிமாவில் ‘கவுண்ட்டர்’ டயலாக் ‘பஞ்ச்’ டயலாக் எல்லாம் யோசித்து யோசித்து எழுதுவார்கள். பாமா கோபாலன் சர்வ சாதாரணமாக ஒன் லைனர்கள் அடிப்பார். கையில் காபி டம்ளர் இருந்தால் குலுங்கிச் சிரிக்கும்போ...
மலைபோல் உயர்ந்து நின்ற அந்த போதி மரத்தின் கீழே வளர்ந்தவர்கள் ஏராளம். 1963ம் வருஷம் குமுதம் இதழில் காவல் துறை அதிகாரி ஒருவர், தன் அனுபவங்களை வாரா வாரம் கட்டுரைகளாக எழுதி வந்தார் - 'யூ' என்ற புனை பெயரில், கட்டுரைகள் முடிவு பெற்றவுடன், அதன் சுவாரசியத்தையும், விறுவிறு...
சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார். பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண...
ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஆபீஸ் சென்று சம்பாதித்து, குடும்பம் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்களும் நன்கு படித்து வேலைக்குச் செல்லும் அடுத்த கட்டம் வந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதே பெரிய செய்தியாக இருந்தது. அதனால...
சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார். பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண...
International who's who of Tamil writers.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ‘மங்கையர் மலர்' இதழின் நிர்வாக ஆசிரியர் லக்ஷ்மி நடராஜன் கேட்டார். “அமரர் கல்கி படைத்த பெண் பாத்திரங்களைப்பற்றி 'மங்கையர் மலர்' வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறமாதிரி எழுதுகிறீர்களா?" 'கரும்பு தின்னக் கூலியா?' என்பதுபோல் எனக்குக் க...
இதென்ன சரித்திரக்கதையா? இல்லைங்க… இல்ல இல்ல... ஐயோ ஆமாங்க... ஆமாம்... சரித்திர நாவல்தான். ராஜா ராணி பல்லக்கெல்லாம் இடம்பெறுகின்றனரே... சமூகக் கதையா? கட்டாயமா யெஸ்ஸூங்க. கதாநாயகி ஸ்டைலாய் ஆடி காரில் போனா அதை என்னன்னு சொல்லுவீங்களாம் கிரைம் கதையா? அதுவும் உண்டுங்க. அ...
அன்பு மனைவி ஆசையுடன் மேசைமீது வைத்த ஆவி பறக்கும் தேநீரை, இரு பிஸ்கெட்டுகளுடன் நிதானமாக, ருசித்துச் சாப்பிட இன்ஸ்பெக்டர் இருதயராஜ், லத்தியை மேசைமீது வைத்து தொப்பியைக் கழற்றுகிறார். கோப்பையில் தேநீர் எடுத்து உதட்டில் வைக்கும் பொழுது டெலிபோன் மணி அடிக்கிறது. ...
விகடனைவிட குமுதம் வயதில் 23 இளையதாக இருந்தாலும், வெகு வேகமாக விற்பனையில் விகடனை முந்திவிட்டது! இதற்குக் காரணம் அதன் விறுவிறுப்பு! சுறுசுறுப்பு! விகடன் சிவாஜி என்றால் குமுதம் எம்.ஜிஆர் எனலாம்! சிவாஜியில் நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் வெகுஜனம் வி...