You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர். விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், ...
ஜெயந்தி என்ற பெண் மாரடைப்பால் இறந்துபோகவே, அவளது காதலன் ஜெகனுக்கு அது திட்டமிட்ட கொலை என்று சந்தேகம் எழுகிறது. பரத் என்னும் வக்கீலிடம் உதவி நாடி செல்கிறான். அது இயற்கையான சாவா, அல்லது கொலையா என்று பரத் கண்டுபிடித்தாரா? பல திருப்பங்களும், பரபரப்பும், சுவாரஸ்யமும் கூடிய இக்கதையினை வாசிப்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் நடையில்.
"சைட் அடிப்பதற்குக் கூட ஒரு இலக்கணம் உண்டு" என்பதைப் பக்குவமடைந்த கல்லூரி மாணவன் மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற சிறுகதை இது.